முளைகட்டிய பயறை இவர்கள் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதை

Kidney Disease Constipation
By Balamanuvelan Oct 13, 2022 06:45 AM GMT
Report

சத்தான ஆரோக்கியமிக்க உணவுகளில் ஒன்றாக முளை கட்டிய பயிறு இருக்கின்றது.

இது இதில் புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன.

முளை கட்டிய பாசிப் பயிற்றை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் இதனை சிலர் எடுத்து கொள்வது ஆபத்தையே ஏற்படும். அந்தவகையில் இதனை யாரொல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்று பார்ப்போம்.        

முளைகட்டிய பயறை இவர்கள் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதை | What Happens If You Eat A Lot Of Sprouts

யாரெல்லாம் எடுத்து கொள்ள கூடாது? 

  • பச்சையான மற்றும் சமைக்காத முளைகட்டிய பயறுகள் ஆட்டோ இம்யூன் நிலைமை கொண்டவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஃபுட் பாய்சனிங்-ஆக கூடும் .

  •  முளைக்கட்டிய பயறில் புரதம் மற்றும் நார்ச்சத்து மிக அதிகம் என்பதால் பலவீனமான சிறுநீரகங்களைக் கொண்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும் .

  • ஜீரண சக்தி குறைவாக கொண்டவர்கள் முளைகட்டிய உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வயிற்று வலி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலால் அவதிப்படவேண்டியிருக்கும்
    .
  •  மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைகட்டிய பயறு மற்றும் தானியங்களை எடுத்து கொள்ள கூடாது மீறினால் அறிகுறிகள் மோசமாகும். 

  • மோசமான செரிமானம் அல்லது தடைபட்ட அக்னி, அல்லது வாதம் அல்லது பித்தம் பிரகிருதி கொண்டவர்கள் முளைகட்டிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  • கபா பிரகிருதி உள்ளவர்கள் இவற்றை வாரம் இருமுறைக்கு மேல் சாப்பிட கூடாது.

எப்படி எடுத்து கொள்வது நல்லது? 

  • நல்ல செரிமான சக்தி கொண்டவர்கள் உடல் எடையை குறைக்க இவற்றை உட்கொள்ளலாம்.

  • முளைகட்டிய தானியங்களை காலையில் உட்கொள்வது நல்லது. எளிதில் ஜீரணிக்க எண்ணெய், உப்பு, சீரகம், பூண்டு சேர்த்து சமைக்கலாம் .

தினசரி சாப்பிடலாமா?

உப்பசம், வாயு, அசிடிட்டி, செரிமானத்தில் தாமதம் உள்ளிட்டவற்றை தவிர தொடர்ந்து முளைகட்டிய பயறு மற்றும் தானியங்களை சாப்பிடுவது குடலில் அமைந்துள்ள வாத தோஷத்தின் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் இது மூல நோய்க்கு வழிவகுக்கும் என்கிறார். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US