கசகசாவை அதிகமாக சாப்பிடலாமா? அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Constipation Joint Pain blood pressure Eye Problem
By Kishanthini Jan 10, 2022 07:45 AM GMT
Report

கசகசா ‘Poppy Seeds’ என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது. கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது. 

 கசகசா விதைகளின் அறிவியல் பெயர் பாப்பாவர் சோம்னிஃபெரம். இது பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

 இதில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

 இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை அளவாக பயன்படுத்தினால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய நன்மைகளை தரும்.

அந்தவகையில் கசகசாவை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

கசகசாவை அதிகமாக சாப்பிடலாமா? அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும்? | What Happens If You Eat Poppy Seeds Often

  • கசகசாவில் கரையாத நார்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எனவே இதை சாப்பிட்டால் முறையான செரிமானம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

  • நமது உடல் அதிகப்படியான வேலையை செய்வதால் ஆற்றலை இழக்கிறது. அந்த சமயத்தில் உடலுக்கு தேவையான கார்போஹைட்டு மற்றும் கால்சியத்தை கொடுக்க வல்லது.

  • உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டால் பொடியாக்கிய சர்க்கரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறு உருண்டையாக பிடித்து சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து விடுபடலாம்.

  • எலும்புகளின் வலிமைக்கு தேவையான அளவு கால்சியத்தை இவை அதிக அளவில் கொண்டிருப்பதால் 40 வயதுக்கு மேல் ஏற்படும் மூட்டுவலியை வராமல் தடுக்கிறது.

  • இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கசகசா அடங்கிய உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால் விரைவில் இரத்த அழுத்தம் கட்டுபடுத்தப்படும்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.   

  • மாதுளம் பழச் சாற்றில் கசகசாவை ஊற வைத்து தினமும் ஒரு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் சக்தி அதிகரிக்கும்.

  • கசகசா, மிளகு, மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணி கீரையில் போட்டுக் கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US