மாம்பழத்தை இவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டுமாம்! இல்லையென்றால் பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்!

Allergy Cancer Sinus
By Kishanthini Jan 24, 2022 12:52 PM GMT
Report

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், ராஜாக்கள் காலத்திலிருந்து இன்று வரை ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது.

மாமரத்தின் தண்டு, பட்டை, இலைகள், வேர்கள் மற்றும் பழங்கள் இதே போன்று பயன்படுத்தப்படுகின்றன. பல உடல்நல் பிரச்சினை போக்க கூடிய கனியாகவும் இது உள்ளது.

இருப்பினும் இதனை குறிப்பிட்ட சிலர் எடுத்து கொள்வது பிரச்சினையை ஏற்படும். தற்போது மாம்பழம் யாரொல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பது என்பதை பற்றி பார்ப்போம். 

மாம்பழத்தை இவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டுமாம்! இல்லையென்றால் பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்! | What Happens If You Eat Too Many Mangoes

  • நன்கு கனிந்த ஒரு மாம்பழத்தில் சுமார் 135 கலோரிகள் உள்ளது. ஆகவே மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.  

  • மாம்பழத்தில் ஃபுருக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. அது தான் மாம்பழத்திற்கு இனிப்புச் சுவையைத் தருகிறது. மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோய் வர வழிவகுத்துவிடும். 

  •   மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கால்சியம் கார்பைடு கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் சில நேரங்களில் புற்றுநோயை கூட உண்டாக்கும்.

  • மாம்பழங்களை அதிகமாக சாப்பிடும் போது, குறிப்பாக பழுக்காத மாம்பழங்களை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே மாங்காயை அதிகம் சாப்பிடாதீர்கள்.

  • நன்கு கனிந்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும். முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  •   ஒரே நேரத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது வாயைச் சுற்றி, உதடு மற்றும் நாக்கு நுனிகளில் புண் அல்லது வெடிப்புக்களை உண்டாக்கும்.

  • ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது. 

  •   மாம்பழங்களை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் வடிவில் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் மாம்பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நீக்கப்பட்டு, நன்மைக்கு பதிலாக தீமையையே உண்டாக்கும். 

  • சிலருக்கு மாம்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் அலர்ஜிக்கான அறிகுறிகள் வேறுபடும். அதில் கண்களில் இருந்து நீர் வடிதல், மூக்கு ஒழுகல், சுவாச பிரச்சனை, அடிவயிற்று வலி, தும்மல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US