வெள்ளரிக்காய் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
                                    
                    Allergy
                
                                                
                    Cucumber
                
                                                
                    Kidney Disease
                
                        
        
            
                
                By Balamanuvelan
            
            
                
                
            
        
    பொதுவாக வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்தால் இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பாக இதில் நார்ச்சத்து , விட்டமின் ஏ , விட்டமின் பி, விட்டமின் பி , விட்டமின் சி பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.
இருப்பினும் வெள்ளாரிக்காயை அதிகம் எடுத்து கொள்வது பக்கவிளைவுகளையே தரும். தற்போது அதனை பார்ப்போம்.

- வெள்ளரிகளில் உள்ள குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு போன்ற சேர்மங்கள் அவற்றை கசப்பாக்குவதுடன் அபாயகரமான அரிதான அலர்ஜிகளை ஏற்படுத்தும்.
- பொட்டாசியம் நிறைந்த வெள்ளரியை அதிகம் சாப்பிடுவது சில சமயங்களில் சிறுநீரக அமைப்பு மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கலாம்.
- வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடும் போது ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது.
-  அதிகமாக வெள்ளரி சாப்பிட்டால் கூட உடலில் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கும். அதிக சிறுநீர் உற்பத்தி ஒருகட்டத்தில் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        