Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன?

Bitcoin Cryptocurrency Blockchain Bitcoin In Tamil Cryptocurrency Tamil
By Ragavan Nov 15, 2021 12:28 AM GMT
Report
114 Shares

Bitcoin என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, Blockchain என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி சில விவரங்களை எளிமையாக இங்கே பார்க்கலாம்.

பிட்காயின் (Bitcoin) தான் உலகின் முதல் பரவலாக்கப்பட்ட (Decentralized) டிஜிட்டல் நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

பிட்காயின் (BTC) என்பது Blockchain என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது. நாம் அன்றாட வாழக்கையில் பயன்படுத்தும் பணம் போல, இந்த கிரிப்டோ நாணயத்தை வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம், பொருட்களை வாங்கலாம், வர்த்தகத்திற்குபயன்படுத்தலாம் மற்றும் சேமித்து வைக்கலாம்.

இந்த பிட்காயினில் பல நன்மைகள் (advantages) உள்ளன. நாம் பயன்படுத்தும் பணம் ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கிரிப்டோ நாணயம் (Cryptocurrency) எந்த வங்கியாலும் மேற்பார்வை செய்யப்படுவது இல்லை, கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.

Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன? | What Is Bitcoin Cryptocurrency Blockchain In Tamil

அப்படியென்றால், இந்த நாணயத்தை வர்த்தகம் செய்ய எந்த வங்கிக்கும் நாம் செல்ல வேண்டியதில்லை. அதனால், பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் மிக மிக குறைவு.

வங்கிகளுக்கு பதிலாக, இந்த நாணயம் Blockchain என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றது.

அப்படியெனில், இதில் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது, உங்கள் கணக்கை (Account) வாங்கி போன்று அந்த நிறுவனத்தால் யாராலும் முடக்க முடியாது.

அதே சமயம், இதனை உலகம் முழுக்க ஒரே மாதியான முறையில், கட்டணத்தில் பரிமாற்றிக் கொள்ளலாம். பிட்காயினை வைத்துக் கொண்டு, டொலர், ரூபாய் போன்ற பணத்தையம் வாங்கலாம், மற்ற பொருட்களையும் வாங்கலாம்.

Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன? | What Is Bitcoin Cryptocurrency Blockchain In Tamil

Blockchain என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம் ஆகும். இது P2P network என்ற கணினி வலையத்தில் செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும்.

பிட்காயின் நெட்வொர்க் Miners எனப்படும் தனிநபர்களால் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் தான் Blockchain தொழிநுட்பத்தில் கட்டங்களை உருவாக்குகின்றனர்.

ஒவ்வொரு கட்டத்தையும் உருவாக்க அவர்களுக்கு (Miners) கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.

பிட்காயினைக் கண்டு பிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த Satoshi Nakamoto என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையில் இதை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை. பிட்காயின் ஒரு திறந்த மூல மென்பொருளாக 2009-ல் வெளியிடப்பட்டது.

பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன? | What Is Bitcoin Cryptocurrency Blockchain In Tamil

இப்போது ஒரு Bitcoin-ன் விலை மதிப்பு ஏறக்குறைய 66,000 அமெரிக்க டொலர் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பில் ஏறக்குறைய 49 லட்சம் (49,00,000). இன்றைய காலகட்டத்தில், பிட்காயின் போல Ethereum, Cardano, Solona, Dogecoin, Shiba Inu என பல ஆயிரக்கணக்கான கிரிப்டோ நாணயங்களும், டோக்கன்களும் உள்ளன.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நாடுகளில் பல புதிய நாணயங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கிரிப்டோ நாணயங்களால் பல சிக்கல்களும் உருவாகி இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, இதனை வைத்து நடத்தப்படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் ஹாக்கர்களால் பிட்காயின் திருடப்படுவது ஆகியன இவற்றுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும்.

Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன? | What Is Bitcoin Cryptocurrency Blockchain In Tamil

மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது. இருப்பினும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் உண்மை, பலர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதும் உண்மை.

பிட்காயினை பயன்படுத்த Binance, Coinbase போன்ற பல பரிமாற்ற நிறுவனங்கள் (Exchange) உள்ளன. இதனை உங்கள் மொபைல் போன் அல்லது கணினியின் மூலம் இயக்கலாம். பிட்காயினை அனுப்புவது ஒரு மின்-அஞ்சல் அனுப்புவது போல மிக சுலபமானது என கூறப்படுகிறது.  

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கனடா, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US