மீன் விற்று சம்பாதிக்கிறேன்.., நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Naam tamilar kachchi Mayiladuthurai Lok Sabha Election 2024
By Sathya Mar 27, 2024 04:45 AM GMT
Report

மயிலாடுதுறை மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

வேட்புமனு தாக்கல்

40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.

What is the property value of Naam Tamil candidate Kaliammal?

அந்தவகையில், மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காளியம்மாள் களமிறங்குகிறார். இவர், மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை நாம் தமிழர் வேட்பாளருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சசிகலா புஷ்பா புடவை மாட்டியதை எடுக்க உதவி செய்தேன்.., பொன் பாலகணபதி விளக்கம்

சசிகலா புஷ்பா புடவை மாட்டியதை எடுக்க உதவி செய்தேன்.., பொன் பாலகணபதி விளக்கம்

சொத்து மதிப்பு

காளியம்மாள் தனது வேட்புமனுவுடன் தனது சொத்து விபரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தான் இளங்கலை வணிகவியல் படிப்பை 2004-2007 ல் முடித்ததாக தெரிவித்துள்ளார். தற்போது மீன் விற்பனை செய்து மாதம் வருமானம் ரூ.30000 பெறுகிறேன்.

What is the property value of Naam Tamil candidate Kaliammal?

அதோடு கடந்த ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 600 என தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காளியம்மாள் பேசியபோது பதிவு செய்யப்பட்ட 2 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது கையில் ரூ.50,000 பணமும், கணவரின் கையில் ரூ.20,000 பணமும் உள்ளதாக காட்டியுள்ளார். மேலும், காளியம்மாளின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.32 ஆயிரம் இருப்பதாகவும், ரூ.13.75 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்க நகைகளை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 763 மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். அதோடு, காளியம்மாள் பெயரில் ரூ.5.60 லட்சம் கடன் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US