ஒருவர் Savings Accountல் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

Money Businessman
By Thiru Jul 14, 2026 07:29 AM GMT
Report

உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்ற பொதுவான குழப்பமானது நம்மில் அனைவருக்கும் இருக்கும். அப்படி இருக்கையில் பணவீக்கம் மற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் சவால்களை சமாளிக்க சரியான சேமிப்பு திட்டம் உங்களுக்கு அவசியமான ஒன்றாக மாறுகிறது.

சேமிப்பு கணக்கு ஏன் அவசியமானது?

சேமிப்பு கணக்கு உங்களின் தினசரி செலவுகள் மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் திட்டத்திற்கு பாலமாக செயல்படுகிறது.

சேமிப்பு கணக்குகள் மூலம் அவசர காலங்களில் உங்களின் பணத்தை உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியும்.

ஒருவர் Savings Accountல் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? | What Is Saving Account And Mastering Your Finance

கையில் ரொக்கமாக பணத்தை வைத்திருப்பதுடன் வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் வங்கி நமது பணத்திற்கான வட்டியை வழங்குகிறது.

சேமிப்பு கணக்குகள் நமது வருமானத்தை பெறவும், மாதாந்திர செலவு கட்டணங்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.

6 மாதங்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர்: நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு

6 மாதங்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர்: நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு

சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்?

பொருளாதார வல்லுநர்களின் அறிவுறுத்தலின் படி, உங்கள் வருமானத்தின் ஒன்று முதல் இரண்டு மடங்கு தொகையை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பது போதுமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதனுடன் அவசர தேவைகளுக்கு சிறிய தொகையை வைத்துக் கொள்ளலாம்.

வருமானத்தை நிர்வகிப்பது எப்படி?

வருமானத்தை 50/30/20 என்ற விகிதத்தில் பிரிப்பது பண நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும்.

ஒருவர் Savings Accountல் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? | What Is Saving Account And Mastering Your Finance

வருமானத்தில் 50 சதவீதம் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மளிகைச் சாமான்கள், காப்பீடு போன்ற செலவுகளுக்கு ஒதுக்கலாம்.

வருமானத்தில் 50 சதவீதம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கு அதாவது ஹோட்டலில் உணவருந்தது, பொழுதுபோக்கு மற்றும் பயணம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.

வருமானத்தில் 20 சதவீதம் நிச்சயம் சேமிப்பு மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஒதுக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கில் ஏன் அதிக பணம் வைத்திருக்க கூடாது?

சேமிப்பு கணக்கில் நீங்கள் அதிக பணத்தை வைத்திருக்கும் போது, உங்களது வருமானத்தை சரியான முறையில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும்.

மேலும் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதத்தை விட பணவீக்கம் அதிகமாக இருப்பதால் உங்கள் பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US