இந்தியாவின் தேசிய இனிப்பு எது தெரியுமா? 90% யாருக்கும் தெரியாது
நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகை என்றாலும், இல்லத்தில் இனிப்புகள் நிரம்பி வழியும்.
எத்தனையோ சுவையான இனிப்பு வகைகள் நம் நாட்டில் உள்ளன.
அந்தவகையில், இந்தியாவின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு ஆகியவை இருப்பது போல தேசிய இனிப்பும் உள்ளது.
இது பலருக்கும் தெரியாத ஒரு விடயமாக உள்ளது.
பெரும்பாலும், தேசிய விலங்கு, தேசிய மலர், தேசிய பழம் போல தேசிய இனிப்பு விவாதிக்கப்படுவதில்லை.
அந்தவகையில், இந்தியாவின் தேசிய இனிப்பு ஜிலேபி ஆகும். இது ஈரானிய இனிப்பு என்று கருதப்படுகிறது.
பெரும்பாலும் ஜிலேபியை வடக்குப் பகுதிகளில் காலை உணவுடன் சேர்ந்து வழங்குவது வழக்கம்.
பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஜிலேபி குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்று.
எனவே, ஜிலேபி மீது இந்திய மக்களின் காதல் பல நூற்றாண்டுகள் பழமையானது என்று அறியப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |