இந்தியாவின் தேசிய காய்கறி.., எது தெரியுமா?
இந்தியாவின் தேசிய கீதம், தேசிய விலங்குகள், தேசிய பறவைகள் மற்றும் தேசிய பூக்கள் பற்றி பலருக்கும் தெரியும்.
ஆனால் இந்தியாவின் தேசிய காய்கறி எது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
அந்தவகையில், இந்தியாவின் தேசிய காய்கறி மஞ்சள் பூசணி. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
மஞ்சள் பூசணி சாகுபடிக்கு மிகவும் வளமான மண் தேவையில்லை. மஞ்சள் பூசணியை பரங்கிகாய் என்றும் அழைப்பார்கள்.
விலை அதிகம் இல்லாவிட்டாலும், வைட்டமின் ஏ நிறைந்த பூசணி உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த காய்கறி பல்வேறு வகையான வைட்டமின்களின் களஞ்சியமாக உள்ளது.
கண் பார்வை சிறப்பாக இருக்கும், ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.
மேலும், நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
இனிப்புச் சுவையுள்ள காய்கறியான இந்த பூசணிக்காய் தான் இந்தியாவின் தேசிய காய்கறியாக விளங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |