மார்பு காம்பில் தீடிரென்று வலி வருதா? காரணம் இதுவா கூட இருக்கலாம்

By Kirthiga Jan 09, 2024 04:14 AM GMT
Report

முலைக்காம்பு வலி என்பது பல பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மட்டும் வரும் என்று இல்லை. பொதுவாகவே அனைவருக்கும் ஏற்படும்.  

எனவே இந்த முலைக்காம்பு வலியானது ஏன் ஏற்படுகின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

முலைக்காம்பு வலிக்கான காரணங்கள்

  • கரடுமுரடான ஆடைகள் உங்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் தேய்ப்பட்டால் இந்த வலி ஏற்படும்.  

  • இறுக்கமான ஆடைகள் அல்லது எரிச்சலூட்டும் துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவதாலும் ஏற்படும்.

  • ஓடுதல், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யும் பொழுது முலைக்காம்பிற்கு வலி ஏற்படும்.

  • ஒரு பெண்ணின் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் இந்த வலி வரும்.

  • கர்ப்பம் தரித்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் இந்த முலைக்காம்பு வலியும்.  

மார்பு காம்பில் தீடிரென்று வலி வருதா? காரணம் இதுவா கூட இருக்கலாம் | What Is The Reason For Nipple Pain In Tamil

  •  atopic dermatitis என்றும் அழைக்கப்படும் eczema போன்ற சில மருத்துவ நிலைகளிலும் முலைக்காம்பு வலி ஏற்படும்.

  • சருமத்தில் அரிக்கு அழற்சி ஏற்பட்டால் இந்த வலி பொதுவாக வரும். 

  • தொற்றுகள் பெரும்பாலும் முலைக்காம்புகளை குறிவைக்கின்றன, இதன் விளைவாக வலி ஏற்படுகிறது.

  • மார்பக புற்றுநோய் போன்ற கடுமையான நோய் காரணமாகவும் முலைக்காம்பில் வலி ஏற்படலாம்.

  • தாய்ப்பால் கொடுப்பது முலைக்காம்பு வலியைத் தூண்டலாம்.

முலைக்காம்பு வலியை தவிர்க்க டிப்ஸ்

  • ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு கப் தண்ணீரில் கலந்து பஞ்சில் நனைத்து, முலைக்காம்பின் மேல் சுற்றி தடவவும்.  

  • வெதுவெதுப்பான நீரில் டீ ட்ரீ எண்ணெயை கலந்து, பருத்தி துணியால் நனைத்து உலரவிட்டு சுத்தமான நீரில் முலைக்காம்பை சுத்தம் செய்யவும்.

  • மார்புக்காம்புகளில் வரும் வலியை போக்க தாய்ப்பாலை தடவலாம்.  

மார்பு காம்பில் தீடிரென்று வலி வருதா? காரணம் இதுவா கூட இருக்கலாம் | What Is The Reason For Nipple Pain In Tamil

  • துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, அதை வலி ஏற்படும் இடத்தில் பத்து நிமிடங்கள் மென்மையாக தேய்க்காவும்.

  • வெதுவெதுப்பான நீரில் ஒரு துளி டீ ட்ரீ ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து, துணியால் தொட்டு மசாஜ் செய்யவும்.  

  • கற்றாழை ஜெல்லை வலி இருக்கும் பகுதியில் தேய்த்து வர வலி குறையும்.

  • ஒரு கப் துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் கழுவி, பேஸ்டாக அரைத்து அதில் தேன் கலந்து வலி உள்ள பகுதியில் 30 நிமிடத்திற்கு தடவவும்.  

  • கோஸ், ப்ரக்கோலி, குடைமிளகாய் போன்ற பச்சை இலை காய்கறிகளையும், அரஞ்சு, பப்பாளி, கொய்யா, கிவி, முலாம்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US