Faith, Trust, Believe என்பதற்கான தமிழ் சொல் என்ன?
By Kishanthini
என்னை நம்புங்கள் Believe me - இது ஒரு வினைச்சொல்
I thought I could trust you. ..நான் உன்னை நம்பலாமென்று நினைத்தேன்.இதுவும் ஒரு வினைச்சொல்
Don't lose faith in yourself… உன்மீது உனக்குள்ள நம்பிக்கைகயை இழந்து விடாதே..
இங்கே பெயர்ச் சொல். uncountable noun
Believe என்பது நம்பு என்பதைக் குறிக்கும் ஒரு வினைச் சொல்
Trust என்பது நம்பிக்கையைக் குறிக்க ஒரு வினைச்சொல்
Don't lose faith in yourself.. உன் மீதான நம்பிக்கையை இழந்து விடாதே..-இங்கே பெயர்ச் சொல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US