Infinity என்பதின் தமிழாக்கம் என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க
By Kishanthini
அந்தம் - என்றால் எல்லை,முடிவு, நம்மிடத்தில் இருந்து வெகு தூரம் உள்ள நிலை.
அல்+ அந்தம் = அனந்தம். (அல் - எதிர்மறை முன்னொட்டு).
அந்தம் = முடிவு.
அனந்தம் = முடிவில்லாதது.
அனந்தம் என்றால் அந்தமற்றது. அதாவது எல்லையற்றது , முடிவில்லாதது , கணக்கிட முடியாதது எனப் பொருள்படும்.
ஆகவே , இன்ஃபினிட்டி ( Infinity) - யைக் குறித்த சரியான தமிழ்ச் சொல் அனந்தம் என்பதே !
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US