சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் என்ன மாதிரியான பழங்களை சாப்பிட வேண்டும்?

Fruits Diabetics Summer Blood Suger
By Kishanthini Apr 04, 2022 10:19 AM GMT
Report

இன்றைய காலத்தில் பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய் .

இன்று எந்த பேதங்களும் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைகின்றது.  

இதை எதிர்கொள்ள ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சீரான உணவு முறை போன்றவற்றின் மூலம் நோய் கட்டுக்குள் வைத்திருக்க செய்யலாம்.

அந்தவகையில் வெயில்காலம் ஆரம்பித்து விட்டாதனால் சர்க்கரை நோயாளிகள் என்ன மாதிரியான பழங்களை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

  • ஒரு கப் தர்பூசணி பழத்தில் 10 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. இந்த சுவையான பழத்தை தினசரி ஒரு கப் எடுப்பது நீரிழப்பை உண்டாக்காது. அதே போன்று இவை இரும்புச்சத்தையும் அளிக்க கூடும்.

  • உங்கள் பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. இதில் பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சேர்க்கலாம். சாறாக இல்லாமல் பழத்தை அப்படியே எடுப்பது நல்லது.

  • க்ரேப் ஃப்ரூட் சிட்ரஸ் பழங்களை சேர்ந்தவை இதை காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ சாப்பிடுங்கள். ஆனால் அதை அளவோடு சாப்பிட வேண்டும்.

  • ராஸ் பெர்ரி மிக குறைந்த அளவு சர்க்கரயை கொண்டுள்ளது. இது இனிப்பு விரும்பும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இவை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும். மேலும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்யாது.

  • கிவியில் சர்க்கரை அளவு மிக மிக குறைவாகவே உள்ளது. ஒரு பழத்தில் 6 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. தினசரி உணவில் ஒரு பழம் இடம்பெற்றால் கூட போதும்.

  • அவகேடோவில் இயற்கையாகவே சர்க்கரை குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை இது குறைக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை செய்வதோடு இது இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

  • பீச் பழம் சர்க்கரை நிறைந்த பழங்கள் இல்லை. ஒரு நடுத்தர அளவிலான பீச் பழத்தில் 13 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. நீங்கள் சர்க்கரையை விரும்புபவராக இருந்தால் ஒரு பீச் சாறு குடிக்கலாம்.

  • பிளம்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு எற்றது. இதை நாளின் எந்த நேரத்திலும் எடுக்கலாம். கோடைக்கும் இதமாக இருக்கும்.

  • ஆப்பிளை முழுமையான பழமாக மென்று சாப்பிட்டால் உங்களுக்கு 19 கிராம் சர்க்கரை மட்டுமே கிடைக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் போதுமானது. இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளது. இதை சிற்றுண்டியாக உணவில் சேர்க்கலாம்.

  • ப்ளாக் பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. இதில் சர்க்கரை குறைவாக உள்ளது. ஒரு கோப்பைக்கு 7 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. தினமும் ஒரு கப் ப்ளாக் பெர்ரி எடுத்தாலே போதும்.

  • காலை உணவில் சில ஸ்ட்ராபெர்ரிகளை சேர்க்கலாம். பெர்ரிகள் குறைந்தோ கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவை கொண்டுள்ளன.  
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US