இந்த உணவுகளை காலையில் மட்டும் சாப்பிட்ராதீங்க! மீறி சாப்பிட்டா.. ரொம்ப கஷ்டப்படுவீங்க

Food HealthTips BreakTips FoodChart
By Logeswari Sep 03, 2021 12:11 PM GMT
Report

காலையில் ஒரு ராஜ குடும்பத்தினரை போல சாப்பிட வேண்டும் என்பதை பலர் சொல்லி கேள்விபட்டிருப்போம். அது உண்மைதான்.. நாம் காலையில் சாப்பிடும் உணவு தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றது.

ஒரு நாளில் எந்த வேளை உணவு வேண்டுமென்றாலும் தவிர்த்து கொள்ளலாம். ஆனால் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. அதுபோல நாம் சாப்பிடும் உணவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

உடலில் கொழுப்பு அதிகம் சேருவதால் பல நோய்களுக்கு வழி வகுக்கும். இதனால் காலை பொழுதில் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட கூடாது. எந்த மாதிரி உணவுகளை காலையில் சாப்பிட கூடாது குறித்து பார்க்கலாம்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்:-

  • பதப்படுத்தப்பட்ட உணவுகளானது பல முறை சமைக்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள எண்ணெய், மசாலாக்கள், நெய் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே சிப்ஸ், பாப்கார்ன், உலர் பழங்கள், தின்பண்டங்கள் போன்றவற்றில் இருந்து ஒதுங்கி இருங்கள்.
  • கேக் மற்றும் குக்கீஸ் போன்றவையில் மைதா, நெய் மற்றும் க்ரீம்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்களுக்கு இது முற்றிலும் மோசமான உணவுப் பொருட்கள். இம்மாதிரியான உணவுகளை பகல் நேரத்தில் சாப்பிடுவது ஆபத்தானது.

  • பழச்சாறுகள் குடிப்பது நல்லது தான். ஆனால் கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள் வாங்கிக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக வீட்டிலேயே பழச்சாறுகளைத் தயாரித்துக் குடிக்கலாம்.

இந்த உணவுகளை காலையில் மட்டும் சாப்பிட்ராதீங்க! மீறி சாப்பிட்டா.. ரொம்ப கஷ்டப்படுவீங்க | What Should Not Eat In Morning Breakfast

  • காலை வேளையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. பக்கோடா, கச்சோரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை காலை உணவாக ஒருபோதும் சாப்பிடாதீர்கள். ஏனென்றால் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US