மன்னர் சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்: மகிழவும் நெகிழவும் வைத்த மன்னர்

United Kingdom King Charles III
By Balamanuvelan Sep 12, 2024 05:53 AM GMT
Report

அழகிய இளம்பெண்கள் சிலர், மன்னர் சார்லசிடம், உங்களை கட்டியணைத்துக்கொள்ளலாமா என கேட்டார்கள். மன்னர் அளித்த பதிலால் உற்சாக கூச்சலிட்டார்கள் அந்த பெண்கள்!

சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்

மன்னர் சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்: மகிழவும் நெகிழவும் வைத்த மன்னர் | What The Young Ladies Wished To Ask King Charles

Credit: Getty

புற்றுநோய் சிகிச்சையிலிருக்கும் மன்னர் சார்லஸ் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதிக பயணம் செய்யக்கூடாது என்பதால், நியூசிலாந்துக்கு செல்ல இயலாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை நடக்கவிருக்கும் ரக்பி போட்டிகளுக்காக பிரித்தானியா வந்துள்ள நியூசிலாந்து ரக்பி விளையாட்டு வீராங்கனைகளை மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் சந்தித்தார்.

மன்னர் சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்: மகிழவும் நெகிழவும் வைத்த மன்னர் | What The Young Ladies Wished To Ask King Charles

Credit: Getty

அவர்களுடன் தனது ரக்பி அனுபவங்களை மன்னர் பகிர்ந்துகொண்டிருக்கும்போது, விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான ஆயிஷா (Ayesha Leti-Iiga, 25) என்னும் இளம்பெண், எங்களுக்கு ஒரு hug கிடைக்குமா என்று மன்னரிடம் கேட்டார்.

மகிழவைத்த மன்னர்

ஆயிஷா கேட்டதும் உடனடியாக மன்னர், அதற்கென்ன என்று கூற, ஆயிஷா மட்டுமல்ல, அனைத்துப் பெண்களும் மன்னரைக் கட்டியணைத்துக்கொண்டார்கள்.

கூட்டத்தில் வெளியே மாட்டிக்கொண்ட டான்யா (Tanya Kalounivale, 25) என்னும் இளம்பெண்ணுக்கு தனியாக ஒரு hug கிடைத்தது.

மன்னர் கட்டியணைத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்ததை எண்ணி மகிழ்ந்து நெகிழ்ந்தும் போனார்கள் அந்த இளம்பெண்கள்.

மன்னர் சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்: மகிழவும் நெகிழவும் வைத்த மன்னர் | What The Young Ladies Wished To Ask King Charles

Credit: Getty

பொதுவாக ராஜ குடும்பத்தினர் யாரையும் கட்டியணைத்துக்கொள்வதில்லை. அது ஒரு வகையில் மரபு போல கருதப்படுகிறது.

என்றாலும், சற்றும் யோசிக்காமல் மன்னர் அந்த விளையாட்டு வீராங்கனைகளைக் கட்டியணைத்துக்கொண்ட விடயத்தைச் சொல்லிச் சொல்லி மகிழ்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.

மன்னர் சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்: மகிழவும் நெகிழவும் வைத்த மன்னர் | What The Young Ladies Wished To Ask King Charles

Credit: Getty

மன்னர் சார்லசிடம் இளம்பெண்கள் ஆசைப்பட்டு கேட்ட விடயம்: மகிழவும் நெகிழவும் வைத்த மன்னர் | What The Young Ladies Wished To Ask King Charles

Credit: Getty

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US