மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
Brain Cancer
Education
By Kirthiga
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் முக்கியமான தேவையாகும்.
நினைவாற்றலை அதிகரிக்க பல வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
அதில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.
- உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மட்டும் உதவாது. அது நம் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும்.
- நினைவில் வைக்க வேண்டிய விடங்களை ஒரு முறைக்கு இரண்டு முறையாவது வாயில் சொல்லி பார்க்க வேண்டும்.
- புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு செய்யலாம்.
- நினைவில் வைக்க வேண்டியவற்றை படமாக வைத்து விட்டால் சற்று நினைவுப்படுத்தி பார்ப்பதற்கு நல்லது.
- கீரைகளை சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும். அதற்காக பிராமி, சங்குபுஷ்பி, வல்லாரைக் கீரை போன்ற கீரை வகைகளை சாப்பிட்ட வேண்டும்.
- மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டால் நல்லது.
- பீர்க்கங்காய் வேரை எடுத்து சுத்தம் செய்து இடித்து பின் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அதை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
-
பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நல்லது.
- செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டால் மூளைக்கு பலம் அதிகரிக்கும்.
-
தினமும் இரவில் 12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.
- தினமும் சில தூரம் நடப்பதும் உடற்பயிற்சி செய்வதும் நல்லது.
- நிறைவான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US