இந்தியாவின் 100 ரூபாய் பாகிஸ்தானில் எவ்வளவு தெரியுமா?

Pakistan Money
By Yashini Feb 24, 2026 10:22 AM GMT
Report

பாகிஸ்தான் என்பது இந்தியாவின் அண்டை நாடாகும்.

இயற்கை அழகால் நிறைந்த நாடான இங்கு மலைகள், அழகான கிராமங்கள் மற்றும் பெரிய நகரங்கள் உள்ளன.

ஸ்வாட் பள்ளத்தாக்கு பாகிஸ்தானின் "சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு நாட்டின் நாணய மதிப்பு அதன் பொருளாதாரத்தை காட்டுகிறது.

இந்தியாவின் 100 ரூபாய் பாகிஸ்தானில் எவ்வளவு தெரியுமா? | What Will Be Price Of Indian 100 Rupee In Pakistan

அந்தவகையில், இந்திய ரூபாய் பாகிஸ்தானில் எவ்வளவு மதிப்பு என்று பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.

பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நாணயம் பாகிஸ்தான் ரூபாய் (PKR) ஆகும். இது 1949 முதல் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் நாணய மதிப்பு தற்போது பாகிஸ்தானை விட அதிகமாக உள்ளது.

இதற்கு இந்தியாவின் பொருளாதார வலிமையும், பாகிஸ்தானின் நிதி பிரச்சனைகளும் காரணம்.

இந்தியாவின் 100 ரூபாய் பாகிஸ்தானில் எவ்வளவு தெரியுமா? | What Will Be Price Of Indian 100 Rupee In Pakistan

பிப்ரவரி 24, 2026 நிலவரப்படி 1 இந்திய ரூபாயின் மதிப்பு 3.07 பாகிஸ்தான் ரூபாய். அதனால், இந்தியாவின் 100 ரூபாய் என்பது 306.83 பாகிஸ்தான் ரூபாய் ஆகும்.

2025 மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் பணவீக்கம் 35.37% வரை உயர்ந்ததால் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

அதனால், இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US