50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும்? அதிர்ச்சியடைய வைக்கும் தொகை

Money
By Sathya Apr 06, 2024 10:27 AM GMT
Report

நீங்கள் கையில் வைத்திருக்கும் 50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 100 ரூபாயின் மதிப்பு தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என்பதை நாம் எல்லோருக்கும் அறிந்த விடயம் தான்.

பணவீக்கம் (Inflation) அதிகரித்து வருவதால் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால், பணத்தின் மதிப்பும் குறைந்துவிடுகிறது. இதனை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டும் என்றால் இப்போது இருந்தே அதற்கான திட்டமிடுதலை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ரூ.1 லட்சத்திற்கு Personal Loan வாங்கினால்.., 4 வருடங்களுக்கு மாத EMI எவ்வளவு?

ரூ.1 லட்சத்திற்கு Personal Loan வாங்கினால்.., 4 வருடங்களுக்கு மாத EMI எவ்வளவு?

இந்த மாதிரியான நேரங்களில் நாம் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் இப்போது ரூ.50000 மதிப்பில் வாங்க கூடிய பொருட்களை 20 ஆண்டுகளுக்கு பிறகு வாங்க முடியுமா என்று கேட்டால் சந்தேகம் தான்.

50,000 ரூபாயின் மதிப்பு?

பணவீக்கத்தை அளவிடுவதற்கு நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மொத்த விலைக் குறியீடு என இரண்டு குறியீடுகள் உள்ளன. இதில் மொத்த விலைக் குறியீட்டில் மொத்த விற்பனை நிலை மாற்றங்கள் கணக்கிடப்படுகின்றன. பொருட்களின் உண்மையான சில்லறை விலையானது நுகர்வோர் விலை ஆகும்.

இந்தியாவில் தற்போது பணவீக்கம் (Inflation) 5.09 % ஆக உள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு பிறகு 50,000 ரூபாயின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடலாம்.

What will be the value of Rs 50,000 after 20 years?

பணவீக்கக் கணக்கீட்டின்படி பார்த்தல் இன்று 50 ஆயிரம் ரூபாயில் எதை வாங்கினாலும் அந்த பொருளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்குவதற்கு ரூ.1,57,358 செலவாகும். அதாவது ரூ.1,07,358 அதிகரிக்கும். இரண்டு மடங்குக்கு மேல் பணம் செலவழிக்க வேண்டியதாக இருக்கும்.

இதனால் தான் எதிர்காலத்தில் தேவைப்படும் நிதிகளை சமாளிக்க கூடியவற்றில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. இந்த காரணத்தினால் தான் முதலீடு செய்யும் முன்பு நிதி நிபுணர்கள் ஆலோசனை பெற்று திட்டமிட வேண்டும் என்று கூறுகின்றனர்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US