தடுப்பூசி வலியை குறைக்கு நாம் செய்ய வேண்டிய விடயங்கள் என்னென்ன? |
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் நிலையில் பல நாடுகளில் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியை அரசாங்கம் தீவிரபடுத்தியுள்ளது.
இருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஏனெனில் தடுப்பூசி போடுபவர்களில் பெரும்பாலானோர் கை வலி, சிறு வீக்கம் அல்லது சிவத்தல், சோர்வு, குறைந்த தர காய்ச்சல், தலைவலி, சளி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்திக்கின்றனர்.
தடுப்பூசியினால் எதிர்கொள்கின்ற வலியைக் ஒரு சில எளிய வழிமுறைகள் உதவுகின்றது.
அவை தெரிந்து வைத்து கொள்ளவது அவசியமானதாகும். அந்தவகையில் வலியை குறைக்க நாம் செய்ய வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.