Whatsappக்கு மாற்றாக இருக்கும் அசத்தலான 4 செயலிகள்! இவ்வளவு சூப்பரான வசதிகள் இதில் இருக்கே

whatsapp Apps telegram signal discord
By Raju Oct 07, 2021 07:30 AM GMT
Report

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் முடங்கியது. சுமார் 6 மணி நேரம் வரை நீடித்த இந்த முடக்கத்தால் உலகம் முழுவதும் இந்த செயலிகளை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மக்கள் இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் ஒரே செயலிகளை மட்டும் நம்பியிருக்காமல் அதற்கு மாற்றாக இருக்கும் சில செயலிகளையும் தெரிந்து கொண்டால், நம்முடைய கம்யூனிகேஷனுக்கு எந்தவித பாதிப்பும் வராது.

உதாரணமாக, வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் அனைத்து அம்சங்களும், இன்னும் சில செயலிகளிலும் இருக்கின்றன.  

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இருக்கும் முக்கிய செயலிகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

டெலிகிராம் (Telegram)

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக பிரபலமாக இருக்கும் செயலி டெலிகிராம். வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அப்படியே டெலிகிராமிலும் உள்ளது. வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து சாட்களையும் அப்படியே டெலிகிராம் செயலிக்கு மாற்றிக் கொள்ள முடியும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் செயலியைப் போல் இந்த செயலியும் இலவசமாக யூசர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிக்னல் (Signal)

வாட்ஸ்அப் செயலியின் உருவாக்கத்தில் பங்காற்றிய, வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டனின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலி இது. இந்த செயலியும் வாட்ஸ்அப் கொடுக்கும் என்ட் டூ என்ட் என்கிரிப்டேட் ஆப்சனை யூசர்களுக்கு கொடுக்கிறது. வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து ஆப்சன்களும் இந்த செயலியிலும் உள்ளன. தற்போது சிக்னல் செயலி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டிஸ்கார்டு (Discord)

தொழில்நுட்ப காரணங்களால் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் பிரச்சனைகளை சந்திக்கும்போது, உடனடியாக டிஸ்கார்டு செயலியை பயன்படுத்தலாம். குரூப் அல்லது தனிநபர்களுடன் சாட் செய்ய சிறந்த செயலி. 

மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams)

வீடியோ கான்பரன்சிங் சாப்ட்வேரான மைக்ரோசாப்ட் டீம்ஸ், நெருங்கியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், நாம் நலமாக இருக்கிறோமா? என்பது குறித்த தகவல்களை உடனடியாக தெரியப்படுத்த உகந்தது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US