நமது Whatsapp chat-ஐ வெளியில் கசிய விடாமல் பாதுகாப்பது எப்படி?

Whats app Chat
By Raju Jul 28, 2021 03:22 AM GMT
Report

மக்கள் மத்தியில் தாங்கள் வாட்ஸ் அப் மூலம் சாட் செய்யும் விஷயங்கள், பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் கசியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஏனென்றால், இது பாதுகாப்பு சம்பந்தமான விஷயமும் கூட. நமது தகவல்கள் தவறான, மோசடி வேலை செய்யும் ஒரு நபரிடம் சென்றடைந்தால், அது நமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

அதனால் நமது Chat தகவல்கள் கசியாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

வாட்ஸ்அப் அதன் தளத்தை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு தொடர்பான ஆப்ஷனை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. வாட்ஸ்அப் ஆதண்டிகேஷன் என்பது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்சமாகும்.

இந்த அம்சம் இரண்டு காரணி அங்கீகார குறியீடு (two-factor authentication code) என்று அழைக்கப்படுகிறது. இதன் உதவியுடன், உங்கள் வாட்ஸ்அப்பில் 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடலாம். இந்த குறியீட்டின் காரணமாக, எந்த ஹேக்கரும் உங்கள் வாட்ஸ்அப்பை குளோன் செய்ய முடியாது. ஹேக்கர் வாட்ஸ்அப்பை குளோன் செய்ய முயற்சித்தால், அதற்கு அங்கீகார குறியீடு தேவைப்படும், அந்த குறியீடு இல்லாமல் வாட்ஸ்அப்பில் உள்ள தகவல்களை திருட முடியாது. 

வாட்ஸ்அப்பில் சாட் தகவல்களை பேக் அப் செய்து பாதுகாக்கும் அம்சம் உள்ளது. இதன் மூலம், Google Drive, iCloud அல்லது e-mail வாட்ஸ் அப் அரட்டையின் பிரதியை பாதுகாப்பு வைத்திருக்கும் பழக்கம் வைத்திருக்கும் நபர்கள் பலர் உள்ளனர்.

ஆனால் இந்த அம்சம் வாட்ஸ்அப் சாட் தகவல் லீக் ஆக முக்கிய காரணமாக இருக்கலாம். இதனால் end to end encryption என்ற பாதுகாப்பு அம்சம் பயனில்லாமல் போகும். அதாவது, இரண்டு பயனர்களிடையே மட்டுமே உள்ள சாட் விபரங்கள் வேறொரு இடத்திலும் சேமிக்கப்படும் போது, இந்த பாதுகாப்பு அம்சம் வேலை செய்யாது.   

உங்கள் வாட்ஸ்அப்பை மின்னஞ்சல் ஐடியுடன் இணைத்து, அந்த மின்னஞ்சல் ஐடியின் உதவியுடன் மீண்டும் வாட்ஸ்அப் சாட் விபரங்களை மீட்டெடுக்கலாம். உங்களது நீக்கப்பட்ட வாட்ஸ்அப் அரட்டையை வேறு ஒருவர் பெற முடியாது.

உங்கள் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் வாட்ஸ்அப் அரட்டை, அதாவது சாட் விபரங்களை நீக்க விரும்பும் அதே நேரத்தில், ஆனால் புகைப்படங்கள் அல்லது பிற முக்கியமான தகவல்களை சேமிக்க விரும்பினால், நீங்கள் சாட் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை, பென் டிரைவ், ஹார்ட் டிரைவ், மைக்ரோ எஸ்.டி கார்டு மற்றும் மெமரி கார்டுக்கு மாற்றலாம்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US