வாட்ஸ் அப் செயலியில் இருந்து தள்ளி இருங்கள்! டெலகிராம் நிறுவனர் எச்சரிக்கை

WhatsApp
By Raju Nov 01, 2022 06:43 AM GMT
Report

வாட்ஸ்அப் மூலம் உங்கள் தகவல்கள், திருடப்படும் என்று டெலகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி வாட்ஸ் அப் செயலியில் இருந்து தள்ளி இருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். எந்த விதமான செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலும் ஹேக்கர்ஸ் அந்த செல்போன் மூலமாக நமது தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

உலகின் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உங்கள் மொபைல் போனில் உள்ள டேட்டாவை எளிதாக ஹேக் செய்யும் வாய்ப்பு வாட்ஸ் செயலி மூலம் நடக்கும் என பாவெல் எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் அப் செயலியில் இருந்து தள்ளி இருங்கள்! டெலகிராம் நிறுவனர் எச்சரிக்கை | Whats App Telegram Founder Warning Technology

Nextpit.com

பயங்கரவாதம் போன்ற பல்வேறு செயல்களுக்கு வாட்ஸ் அப் செயலியை தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே அது மிகவும் பாதுகாப்பாற்ற செயலி.

அடுத்த மாதத்தில் இருந்து ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட சில செல்போன் மொடல்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இது எந்தளவுக்கு பயன்படுத்த முடியாத செயலி என்பதை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US