Whatsapp Waveformல் இனி வாய்ஸ் மெசேஜ்கள்! வந்தாச்சு சூப்பர் அப்டேட்
whatsapp
technology
waveform
By Raju
வாட்ஸ்அப் செயலியில் ‘Waveform’-இல் வாய்ஸ் மெசேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.
இதில் தற்போது பீட்டா பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் ‘Waveform’-இல் வாய்ஸ் மெசேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பின்னாளில் அனைத்து பயனாளர்களுக்கு கிடைக்கலாம்.
வாட்ஸ்-அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.21.25.11 அல்லது வாட்ஸ்-அப் iOS பீட்டா வெர்ஷன் 2.21.240.18 இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒலியின் பிட்சுக்கு ஏற்ற வகையில் வாய்ஸ் மெசேஜில் பயனர்கள் ஏற்ற இறக்கத்தை கவனிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US