whatsapp பயனாளர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு: அனைவரையும் கவரும் புதிய அப்டேட்!

whatsapp new updates profile picture cover picture world tech
By Thiru Feb 14, 2022 10:55 AM GMT
Report

பல மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் ஆஃப் செயலியில் கவர் படத்தையும் பதிவேற்றி கொள்ளும் புதிய புதுப்பிப்புகளை மெட்டா (meta) நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

சுமார் 2 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் ஆஃப் செயலில் இதுவரை ப்ரொபைல் படத்தை (profile photo) மட்டுமே பயனர்கள் தங்கள் கணக்கில் பதிவிடும் வசதி கொண்டிருந்தது.

இந்தநிலையில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆஃப் செயலியில் ப்ரொபைல் படத்துடன்(profile photo) புதியதாக கவர் புகைப்படத்தையும் (cover போட்டோ) பதிவேற்றி கொள்ளும் புதிய புதுப்பிப்புகளில் தொழில்நுட்ப குழு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp பயனாளர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு: அனைவரையும் கவரும் புதிய அப்டேட்! | Whatsapp Big Update Users Able To Set Cover Photo

இதற்காக புதிதாக ஒரு கூடுதல் கமெராவிற்கான பட்டனை இணைத்துள்ளதாகவும், இந்த புதிய கமெரா பட்டன் மூலம் பயனர்கள் அவர்களுது கவர் புகைப்படத்தை அவர்களது கணக்கில் பதிவேற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்த புதிய புதுப்பிப்புகள் iOS மற்றும் ஆண்ட்ராய்டின் வாட்ஸ் ஆஃப் வர்த்தக கணக்கை வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் WEBetainfo வெளியிட்டுள்ள அறிக்கையில் வாட்ஸ் ஆஃப் நிறுவனம் புதிய இயங்குதளத்தை அமைப்பதற்காக இயங்கி கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

whatsapp பயனாளர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு: அனைவரையும் கவரும் புதிய அப்டேட்! | Whatsapp Big Update Users Able To Set Cover Photo

பயனர்களுக்கு இந்த தகவலை  சோதனையாளர்கள் வாட்ஸ் ஆஃப் ஸ்டேட்டஸ் மூலம் விரைவில் பயனர்களுக்கு தெரிவிப்பார்கள் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US