வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு..இந்த 35 செல்போன்களில் Whatsapp செயல்படாதாம்

Apple Motorola Sony WhatsApp
By Sivaraj Aug 12, 2024 09:39 AM GMT
Report

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் குறிப்பிட்ட 35 மொடல் செல்போன்களில் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

படிப்படியாக நிறுத்தி வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் (Whatsapp) உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், பழைய மொடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது. 

whatsapp does not work 35 cellphone models

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு ஒன்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அதாவது, IOS-12 அல்லது அதற்கு முந்தைய Versionகளில் கொண்ட ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு-5 அல்லது அதற்கு முந்தைய Version கொண்ட ஆன்ட்ராய்டு போன்களில், இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

whatsapp does not work 35 cellphone models

மேலும், சுமார் 35 மொடல் போன்களில் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதாம்.

இதில் ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், எல்.ஜி, சோனி உள்ளிட்ட மொடல்கள் அடங்கும். 

BSA கோல்ட் ஸ்டார் 650 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டு-க்கு போட்டியாளராக இருக்குமா?

BSA கோல்ட் ஸ்டார் 650 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டு-க்கு போட்டியாளராக இருக்குமா?

Whatsapp செயல்படாத மொடல்கள்

  • APPLE - iPhone 5, iPhone 6, iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE (1st Generation)
  • Samsung - Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom
  • Motorola - Moto G, Moto X
  • Huawei - Ascend P6 S, Ascend G525, Huawei C199, Huawei GX1s, Huawei Y625 LG - Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7
  • Lenovo - Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890
  • Sony - Xperia Z1, Xperia E3    

whatsapp does not work 35 cellphone models

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US