மார்ச் 1 முதல் WhatsApp செயலியில் பெரிய மாற்றம்- SIM Binding கட்டாயம்

WhatsApp India
By Ragavan Feb 28, 2026 08:31 PM GMT
Report

இந்தியாவில் WhatsApp செயலியில் மார்ச் 1, 2026 முதல் முக்கியமான மாற்றம் அமுலுக்கு வருகிறது.

தொலைத்தொடர்பு துறை (DoT), Telecom Cyber Security Rules 2024 அடிப்படையில், SIM Binding முறையை கட்டாயமாக்கியுள்ளது.

இந்தியாவின் புதிய VSHORADS ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி

இந்தியாவின் புதிய VSHORADS ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி

இதன் படி, WhatsApp கணக்கு, பயனரின் முதன்மை மொபைலில் உள்ள அதே SIM கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

WhatsApp, ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் SIM கார்டு உண்மையில் மொபைலில் உள்ளதா என சரிபார்க்கும்.

WhatsApp SIM binding India, WhatsApp March 1 update, WhatsApp Web logout rule, DoT Telecom Cyber Security Rules, WhatsApp multi-device restriction, WhatsApp SIM verification #WhatsAppUpdate #SIMBinding #CyberSecurity #IndiaTech #DoTRules #WhatsAppNews #DigitalSafety

இதனால், WhatsApp Web, Desktop App, Tablet, Secondary Phone போன்ற சாதனங்களில் WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு சிரமம் ஏற்படும்.

SIM கார்டு நீக்கப்பட்டாலோ, மாற்றப்பட்டாலோ, WhatsApp உடனடியாக செயலிழக்கும். மீண்டும் பயன்படுத்த, அசல் SIM கார்டை மொபைலில் reinsert செய்து re-verification செய்ய வேண்டும்.

அரசு, இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சைபர் மோசடிகளால் ரூ.22,800 கோடி இழப்பு ஏற்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

விஜய் முதல்வர் ஆவது உறுதி, ஆனால்... விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் பிரபல ஜோதிடர் கணிப்பு

விஜய் முதல்வர் ஆவது உறுதி, ஆனால்... விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் பிரபல ஜோதிடர் கணிப்பு

WhatsApp, சில பயனர்களுக்கு ஏற்கனவே “Due to regulatory requirements in India, WhatsApp needs to check that your SIM card is in your phone” என்ற அறிவிப்பை அனுப்பத் தொடங்கியுள்ளது.

அதாவது, இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள விதிசார்ந்த தேவைகள் காரணமாக, உங்கள் சிம்கார்டு உங்கள் தொலைபேசியில் இருக்கிறதா என்று வாட்ஸ்அப்பால் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

பயனர்கள், தங்கள் WhatsApp கணக்கு தற்போது பயன்படுத்தும் SIM கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், App-ஐ புதிய version-க்கு update செய்து, Web அல்லது Desktop பயன்பாட்டின் போது முதன்மை மொபைலை அருகில் வைத்திருக்க வேண்டும்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்கள்- பதில் தாக்குதல் நடத்தும் ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்கள்- பதில் தாக்குதல் நடத்தும் ஈரான்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

WhatsApp SIM binding India, WhatsApp March 1 update, WhatsApp Web logout rule, WhatsApp SIM verification #WhatsAppUpdate #SIMBinding #CyberSecurity

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US