தீபாவளி ஸ்பெஷல் கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் செய்வது எப்படி?
Food
diwali
By Kishanthini
தீபாவளியை முன்னிட்டு சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் - அரை கப்
- கருப்பட்டி - முக்கால் கப்
- முந்திரி, திராட்சை - தேவையான அளவு
- சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
- ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- காய்ச்சிய பால் - ஒரு டம்ளர்
- நெய் - தேவையான அளவு
செய்முறை
- வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
-
அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
-
ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
-
கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.
-
கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.
- இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும். சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US