சனி பெயர்ச்சி 2022 எப்போது? எந்த ராசிக்காரர்களின் பிரச்சனையும், வலியும் தீரப் போகிறது தெரியுமா?

Horoscope Spiritual Sani Peyarchi
By Kishanthini Apr 04, 2022 12:48 PM GMT
Report

2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது.

இந்த சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதே வேளையில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகிறது.

மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதே சமயம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம் மற்றும் அர்தாஷ்டம சனி தொடங்குகிறது.  

அந்தவகையில் 2022 சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் பிரச்சனையும், வலியும் தீரப் போகிறது

மேஷம்

2022 சனிபெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.

புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. அதோடு, பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும்.

ரிஷபம்

ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்கள் 2022 சனி பெயர்ச்சியால் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றமும், வருமான உயர்வையும் பெறுவார்கள்.

இந்த சனி பெயர்ச்சி காலம் ஒட்டுமொத்தமாக நல்ல காலமாக இருக்கும். அதே வேளையில், இதுவரை உங்களின் வேலையில் இருந்த தடைகள் நீங்கி, நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

மிதுனம்

2022 சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கப் போகிறது. வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் சனி பெயர்ச்சிக்குப் பின் வெற்றிகரமாக முடிக்கப்படும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அமையும்.

நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி

2022 சனிப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.

இக்காலத்தில் எந்த இன்டர்வியூ சென்றாலும் அல்லது தேர்வு எழுதினாலும், அதில் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பளம் உயரக்கூடும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.   

8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US