விக்னேஷ் சிவனுடன் திருமணம் எப்போது? நயன்தாரா கொடுத்த தெளிவான பதில்: டிரண்டாக்கும் ரசிகர்கள்

Nayanthara Marriage Love Engagement VigneshShivan
By Kaviarasan Aug 15, 2021 08:36 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகையான நயன்தாரா திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, பிரபல இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இதனால் இவர்கள் தொடர்பான ஏதேனும் ஒரு புகைப்படம் வந்தால், அவர்களின் உச்சி முதல் பாதம் வரை என்னென்ன மாற்றம் இருக்கிறது என்பது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் இருந்த புகைப்படம் ஒன்றில் அவர் மோதிரம் ஒன்று அணிந்திருந்த புகைப்படம் வெளியானது.

விக்னேஷ் சிவனுடன் திருமணம் எப்போது? நயன்தாரா கொடுத்த தெளிவான பதில்: டிரண்டாக்கும் ரசிகர்கள் | When We Get Married Nayanthara Open Upvijaytv Show

இது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், அதைப் பற்றி நயன்தாரா எதுவும் கூறாமல் மெளனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டி கொடுத்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

சுமார் ஒன்றரை மணி நேரம் சென்ற இந்த ஒளிபரப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டது. அப்போது அந்த மோதிரம் குறித்து கேட்ட போது, ஆம் இருவரும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று கூறினார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம் எப்போது? நயன்தாரா கொடுத்த தெளிவான பதில்: டிரண்டாக்கும் ரசிகர்கள் | When We Get Married Nayanthara Open Upvijaytv Show

அதுமட்டுமின்றி திருமணம் முடிந்துவிட்டதாமே? அப்படி இல்லை என்றால் திருமணம் எப்போது என்ற கேள்விக்கும், நயன்தாரா நிச்சயமாக திருமணம் செய்து கொள்ளும் போது அதை சொல்வோம், கண்டிப்பாக அது அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

இதற்கு முன், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டதால், அதற்கு நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், இவர்கள் இருவரின் திருமணமும் இந்த ஆண்டின் கடைசியில் நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.  

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US