உலகின் இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா?

Tamil nadu Chennai Idli
By Yashini May 22, 2026 11:07 AM GMT
Report

உலகின் மிகச்சிறந்த மற்றும் ஆரோக்கியமான காலை  உணவுகளின் முக்கிய இடத்தில் இட்லி உள்ளது.

மருத்துவர்களும், எளிதில் செரிமானமாகும் இட்லியை காலை உணவாக பரிந்துரைக்கின்றனர்.

இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான உணவுகள் இருந்தாலும் இட்லிக்காக உலகம் முழுவதும் பிரபலமான நகரம் ஒன்று உள்ளது.  

உலகின் இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which City Is The Idli Capital Of The World

அந்தவகையில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உலகின் இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

சென்னை நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இட்லி கடைகள் நிறைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

ரூ. 9 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த தேநீர்.., அதன் பெயர் என்ன தெரியுமா?

ரூ. 9 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த தேநீர்.., அதன் பெயர் என்ன தெரியுமா?

தமிழகத்தில் சாதாரண இட்லி, மினி இட்லி, ரவா இட்லி, மசாலா இட்லி, கொத்து இட்லி உள்ளிட்ட ஏராளமான வகைகள் கிடைக்கின்றன.  

சாலையோரக் கடைகள் முதல் புகழ்பெற்ற உணவகங்கள் வரை என ஆயிரக்கணக்கான இட்லிக் கடைகள் சென்னை நகரம் முழுவதும் நிறைந்துள்ளது.

உலகின் இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which City Is The Idli Capital Of The World

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா முதன்முதலில் 2015ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடப்பட்டது.

அவ்விழாவில் 1,328 வகையான இட்லிகள் தயாரிக்கப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் 44 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட இட்லியும் தயாரிக்கப்பட்டது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US