இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?

Karnataka Telangana
By Karthikraja Jul 31, 2026 12:30 PM GMT
Report

ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை, முதலமைச்சர்கள் கடைசியாக போட்டியிட்ட தேர்தல்களின் போது வெளியிட்ட பிராமண பத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுளளது.

இந்தியாவின் இளம் முதலமைச்சர்

மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.

வயதின் அடிப்படையில், இந்தியாவின் இளம் முதலமைச்சராக 44 வயதான அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளனர். 

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்? | Which Cm Has Most Liabalities Criminal Case India

அதிக வயதுடைய முதலமைச்சராக 75 வயதான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளார். 

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்? | Which Cm Has Most Liabalities Criminal Case India

41 - 50 வயதில் 8 முதலமைச்சர்களும், 51 - 60 வயதில் 17 முதலமைச்சர்களும், 61 - 70 வயதில் 2 முதலமைச்சர்களும், 71 - 80 வயதில் 4 முதலமைச்சர்களும் உள்ளனர். 

தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்னாகும்? விஜய்யின் ஜோதிடர் சொன்ன பதில்

தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்னாகும்? விஜய்யின் ஜோதிடர் சொன்ன பதில்

அதிக கடன் உள்ள முதல்வர்

சொத்து மதிப்பின் அடிப்படையில், ரூ.1,413 கோடிகளுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக உள்ளார். 

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்? | Which Cm Has Most Liabalities Criminal Case India

ரூ.931 கோடிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது இடத்திலும், ரூ.648 கோடிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3வது இடத்திலும், ரூ.332 கோடிகளுடன் அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு 3வது இடத்திலும் உள்ளனர்.

இவர்கள் 4 பேரும், ரூ.50 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள முதலமைச்சராக உள்ளனர். 

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்? | Which Cm Has Most Liabalities Criminal Case India

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.

இதே போல், அதிக கடன் உள்ள முதல்வராக ரூ.265 கோடி கடனுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார். 

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவகுமார்

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவகுமார்

அதிக குற்ற வழக்கு உள்ள முதல்வர்

31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்? | Which Cm Has Most Liabalities Criminal Case India

அதிகபட்சமாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 72 கடுமையான இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் உட்பட 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள் உள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US