உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு: எது தெரியுமா?

By Yashini Jun 09, 2025 06:57 AM GMT
Report

உலகில் பல்வேறு சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற பல நாடுகள் உள்ளன.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, பணக்கார நாடு என பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்ற நாடுகள் உள்ளன.

அந்தவகையில், உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு எது என்று பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.

பொதுவாக, எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு தலைநகரம் என்பது இருக்கும்.

உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு: எது தெரியுமா? | Which Country Has No Capital In The World

அந்த நாட்டின் அல்லது மாநிலத்தின் முக்கியமான அரசு அலுவலகங்களும் அதன் தலைநகரில் நடத்தப்படுகின்றன.

உலகிலேயே தலைநகரமே இல்லாத அந்த ஒரே ஒரு நாட்டின் பெயர் நவ்ரு.  

நவ்ரு மைக்ரோனேஷியாவின் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய தீவுகளின் குழுவால் ஆன ஒரு தீவுக்கூட்டம்.

இந்த நாடு 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து, இதுவரை எந்த தலைநகரமும் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு.

உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு: எது தெரியுமா? | Which Country Has No Capital In The World

இங்குள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரம் வனச் சுரங்கம். மேலும், தேங்காய் விளைவிப்பதன் மூலம் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்த நாட்டின் தேசிய நாணயம் ஆஸ்திரேலிய டாலர். மேலும், இந்நாட்டின் முக்கிய நகரம் யாரென்.

குறிப்பாக, நவ்ரு நாடு ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US