உலகிலேயே இணைய வசதி இல்லாத நாடு.., எது தெரியுமா?

Africa
By Yashini Jun 30, 2026 10:59 AM GMT
Report

இன்றைய உலகில் இணையம் இல்லாமல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.

கல்வி, வேலை, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 600 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்தியதாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.  

உலகிலேயே இணைய வசதி இல்லாத நாடு.., எது தெரியுமா? | Which Country Has No Internet Access In The World

உலகிலுள்ள 195 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்ச அளவிலாவது இணைய இணைப்பு உள்ளது.

அந்தவகையில், உலகில் இணைய வசதி மிகவும் குறைவாக உள்ள நாடாக எரித்ரியா உள்ளது. இது ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும்.

அந்நாட்டில் பொதுமக்களுக்கு மொபைல் இணைய சேவை பெரும்பாலும் கிடைப்பதில்லை.

அரசுக்குச் சொந்தமான எரிடெல் (EriTel) நிறுவனம் தொலைத்தொடர்பு சேவைகளை மட்டுமே வழங்குகிறது.

உலகிலேயே இணைய வசதி இல்லாத நாடு.., எது தெரியுமா? | Which Country Has No Internet Access In The World

இணையம் பயன்படுத்த வேண்டுமெனில், அரசின் கண்காணிப்பில் இயங்கும் சில இணைய மையங்களையே மக்கள் நம்ப வேண்டிய நிலை உள்ளது. 

எரித்ரியாவில் இணைய வசதி குறைவாக இருப்பதற்கு, அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் முக்கிய காரணம்.

மேலும், தனியார் இணைய சேவை நிறுவனங்களுக்கு அங்கு அனுமதி இல்லை.

உலகிலேயே இணைய வசதி இல்லாத நாடு.., எது தெரியுமா? | Which Country Has No Internet Access In The World

இதனால் மொபைல் டேட்டா, பிராட்பேண்ட் மற்றும் அதிவேக இணைய சேவைகள் நாட்டில் வளர்ச்சி பெறவில்லை. 

இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் பாதித்து வருகிறது.

மேலும், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான வேலைவாய்ப்புகளிலும் இந்த நாடு பின்தங்கியுள்ளது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US