உலகின் அதிவேக இணைய சேவை கொண்ட நாடுகள்.., இந்தியா எந்த இடம்?

Singapore India
By Yashini Jul 22, 2026 06:39 AM GMT
Report

இன்றைய உலகில் இணையம் இல்லாமல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.

கல்வி, வேலை, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 600 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்தியதாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உலகின் அதிவேக இணைய சேவை கொண்ட நாடுகள்.., இந்தியா எந்த இடம்? | Which Country Has The Fastest Internet In World

உலகிலுள்ள 195 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்ச அளவிலாவது இணைய இணைப்பு உள்ளது.

அதன்படி, உலக நாடுகளின் இணைய வேகம் குறித்த ஆய்வில், மொபைல் பதிவிறக்க வேகத்தில் இந்தியா 26வது இடத்தில் உள்ளது.

மேலும், இந்தியாவின் சராசரி இணைய வேகம் 133.51 Mbps ஆக உள்ளது.

அந்தவகையில், உலகின் அதிவேக இணைய சேவை கொண்ட முதல் 5 நாடுகள் குறித்து பார்க்கலாம்.  

1. சிங்கப்பூர்

410.06 Mbps உலகின் அதிவேக இணைய சேவை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் மேம்பட்ட ஃபைபர் இணையக் கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணமாகும்.

2. ஐக்கிய அரபு அமீரகம்

382.32 Mbps அதிவேக இணைய சேவையில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபைபர் மற்றும் 5G தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்துள்ளது.

உலகிலேயே இணைய வசதி இல்லாத நாடு.., எது தெரியுமா?

உலகிலேயே இணைய வசதி இல்லாத நாடு.., எது தெரியுமா?

3. பிரான்ஸ்

349.25 Mbps இதில் பிரான்ஸ் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் தனது பழைய இணையக் கட்டமைப்பை மேம்படுத்தி, ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.

4. சிலி

348.41 Mbps லத்தீன் அமெரிக்காவில் அதிவேக இணைய சேவை கொண்ட நாடாக சிலி நான்காவது இடத்தில் உள்ளது. இணைய சேவை நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி இதற்கு முக்கிய காரணமாகும்.

5. ஹாங்காங்

343.36 Mbps அதிவேக இணைய சேவையில் ஹாங்காங் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கில் அதிகமான உயரமான கட்டிடங்கள் இருப்பதால் ஃபைபர் இணைய இணைப்புகளை அமைப்பது எளிதாக உள்ளதால் அங்கு இணைய வேகம் அதிகமாக உள்ளது.  

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US