உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

Ukraine Beauty
By Kirthiga Feb 13, 2024 09:50 AM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பல விடயங்களையும் முன்னெடுப்பார்கள்.

அந்தவகையில் உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கின்றனர் தெரியுமா?

வெடிக்கும் உலக போர் - காசாவின் முக்கிய நகருக்குள் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்

வெடிக்கும் உலக போர் - காசாவின் முக்கிய நகருக்குள் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்

இந்த கேள்வியை பலரிடம் கேட்டால் அனைவரினதும் பதிலாக இருப்பது தாய்லாந்து பெண்கள் என்று தான். ஆனால் அது உண்மை இல்லை.

உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடு எது தெரியுமா? | Which Country Have Most Beautiful Women In World

ஆனால் இது குறித்து எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், அந்த நாட்டில் பெண்கள் அமைதியாக இருப்பதாகவும் அவர்களின் அழகிற்கு பின்னால் பல முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடு

உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடாக இருப்பது உக்ரைன். இந்த நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்கள் வசீகரிக்கும்.

அந்நாட்டு இளம் பெண்ணுடன் எந்த ஆணும் எளிதாக வெளியில் செல்ல முடியாது. போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உக்ரைனில் இருக்கும் பெண்கள் கவர்ச்சிகரமானவர்கள்.

உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடு எது தெரியுமா? | Which Country Have Most Beautiful Women In World

பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நார்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன.

இஸ்ரேலிய பெண்கள் அதிக வன்முறை கொண்டவர்கள். ராணுவத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்... ஒரே இரவில் மாயமான கிராமவாசிகள்

பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்... ஒரே இரவில் மாயமான கிராமவாசிகள்

மேலும் எந்த நாட்டில் இருக்கும் பெண்கள் மிகவும் அழகானவர்கள் என எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை ஐரோப்பிய அமைப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பின் மூலம் உக்ரேனிய பெண்களுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடு எது தெரியுமா? | Which Country Have Most Beautiful Women In World

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US