சுவிட்சர்லாந்திலேயே பெரிய பணக்காரர் எந்த நாட்டவர் தெரியுமா?
Germany
By Balamanuvelan
சுவிட்சர்லாந்திலேயே மிகப்பெரிய பணக்காரர் எந்த நாட்டவர் தெரியுமா? Klaus-Michael Kühne (85) என்னும் ஜேர்மானியர்தானாம்...
அவரது சொத்து மதிப்பு என்ன?
ஜேர்மனியில் பிறந்தவரான Kühneயின் சொத்து மதிப்பு 36 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள். Kühne + Nagel என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான Kühne, ஜேர்மனியின் Hamburgஐச் சேர்ந்தவர். 1975ஆம் ஆண்டு Schwyz மாகாணத்திலுள்ள Schindellegi என்ற இடத்துக்கு தன் மனைவியுடன் குடிபெயர்ந்துள்ளார் அவர்.
Kühne விமான நிறுவனமான Lufthansa நிறுவனம், Hapag Lloyd கப்பல் நிறுவனம், மற்றும் ஜேர்மன் கால்பந்து கிளப்பான Hamburger SV யிலும் முக்கிய பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US