ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடு எது தெரியுமா?

Switzerland Money
By Balamanuvelan Apr 30, 2024 09:10 AM GMT
Report

ஐரோப்பாவிலேயே, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள்

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் என்ற பட்டியலை பல அமைப்புகள் உருவாக்கியுள்ளன. அவ்வகையில், Eurostat தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பாவிலேயே, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடு சுவிட்சர்லாந்துதான்.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடு எது தெரியுமா? | Which Country Pays The Highest Wages In Europe

சராசரியாக, சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், (2022ஆம் ஆண்டு நிலவரப்படி), 106,839 யூரோக்கள், அல்லது 102,000 சுவிஸ் ஃப்ராங்குகள். இலங்கை மதிப்பில் 3,39,84,532.59 ரூபாய்.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, ஐஸ்லாந்து. இந்நாட்டில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், 81,942 யூரோக்கள்.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடு எது தெரியுமா? | Which Country Pays The Highest Wages In Europe

பட்டியலில் மூன்றாவது இடம் லக்ஸம்பர்குக்கு. ஊதியம் 79,903 யூரோக்கள். நான்காவது இடம் நார்வேக்கு. ஊதியம் 74,506 யூரோக்கள். ஐந்தாவது இடம் பெல்ஜியத்துக்கு. ஊதியம், 70,297 யூரோக்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள பட்டியலில் பிரித்தானியாவுக்கு இடம் இல்லையென்றாலும், ஐரோப்பாவில் உள்ள நாடு என்னும் வகையில், அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு பத்தாவது இடம் வழங்குகின்றன சில அமைப்புகள். பிரித்தானியாவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளைப் பொருத்து மாறுபடுகிறது என்பதையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US