பாலைவனம் மற்றும் மலைக்காடுகள் இரண்டையும் கொண்ட ஒரே நாடு.., எது தெரியுமா?

Australia
By Yashini Feb 12, 2026 06:18 AM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான காலநிலையும் நிலப்பரப்பும் இருக்கும்.

ஆனால் சில நாடுகள் மிகவும் வித்தியாசமான இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளன.

அந்தவகையில், பாலைவனம் மற்றும் மலைக்காடுகள் இரண்டையும் கொண்ட ஒரே நாடு எது என்பது குறித்து பார்க்கலாம்.

அந்தவாகயில், ஆஸ்திரேலியா நாட்டில் தான் பாலைவனமும் பசுமையான மழைக்காடும் இருக்கிறது.

பாலைவனம் மற்றும் மலைக்காடுகள் இரண்டையும் கொண்ட ஒரே நாடு.., எது தெரியுமா? | Which Country That Has Both Deserts And Forests

இந்த நாட்டின் மையப் பகுதி அதிக வெப்பம் மற்றும் குறைந்த மழையால் பாலைவனமாக உள்ளது.

கிரேட் விக்டோரியா, கிரேட் சாண்டி, சிம்ப்சன், தனாமி போன்ற பெரிய பாலைவனங்கள் இங்கு காணப்படுகின்றன.  

உலகிலேயே ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு.., எது தெரியுமா?

உலகிலேயே ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு.., எது தெரியுமா?

இவ்வளவு வறண்ட நிலம் இருந்தாலும், அங்கு தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன. அவை வெப்பத்தையும் தண்ணீர் பற்றாக்குறையையும் தாங்கும் வகையில் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன.

அதேநேரத்தில், குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் அடர்ந்த மழைக்காடுகள் உள்ளன.  

பாலைவனம் மற்றும் மலைக்காடுகள் இரண்டையும் கொண்ட ஒரே நாடு.., எது தெரியுமா? | Which Country That Has Both Deserts And Forests

இங்கு அதிக மழை பெய்வதால் பலவிதமான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.

டெய்ன்ட்ரீ மழைக்காடு உலகின் மிகவும் பழமையான மழைக்காடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலியாவில் சவன்னா புல்வெளிகள், மலைத்தொடர்கள், ஆறுகள், கடற்கரைகள் மற்றும் கிரேட் பேரியர் ரீஃப் போன்றவை உள்ளன.

இவ்வாறு பலவிதமான இயற்கை அமைப்புகள் ஒரே நாட்டில் இருப்பதால், ஆஸ்திரேலியா மிகவும் சிறப்புத்தன்மை கொண்ட நாடாகும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US