உலகின் மிக நீளமான கடற்கரை.., எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?

Canada
By Yashini May 23, 2026 09:46 AM GMT
Report

பொதுவாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும், அமைதியாக இருக்கவும் பலர் கடற்கரைகளுக்கு செல்ல விரும்புகிறார்கள்.

அந்தவகையில், உலகின் மிக நீளமான கடற்கரை எந்த நாட்டில் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 

அதன்படி, உலகின் மிக நீளமான கடற்கரை கனடா நாட்டில் உள்ளது. இதன் மொத்த நீளம் சுமார் 202,080km ஆகும்.

உலகின் மிக நீளமான கடற்கரை.., எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? | Which Country The Longest Coastline In The World

வட அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான கனடாவின் கடற்கரை, சுற்றுலா மற்றும் வணிக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.

கனடாவின் பெரும்பகுதி ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

கனடாவின் மூன்று பக்கங்களிலும் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கில் பசிபிக் பெருங்கடல் மற்றும் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகியவை எல்லையாக உள்ளது.

உலகின் மிக நீளமான கடற்கரை.., எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? | Which Country The Longest Coastline In The World

இந்த கடற்கரையின் நீளம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஒருவர் தினமும் 30km நடந்தாலும் முழு கடற்கரையையும் கடக்க 18 ஆண்டுகளுக்கும் மேலாகும் என கூறப்படுகிறது. 

கனடாவின் கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுகள், சிற்றோடைகள் மற்றும் பல்வேறு இயற்கை சூழல்கள் உள்ளன.

மேலும், வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக இந்த பகுதி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US