தலையில் இதயத்தை கொண்டுள்ள ஒரே உயிரினம்: எது தெரியுமா?
தலையில் இதயத்தை கொண்டுள்ள உயிரினம் என்ன என்பது என்று பலரும் அறிந்திடாத ஒன்று.
அந்தவகையில், தலையில் இதயத்தை கொண்ட உயிரம் இறால் மீன் தான்.
இறால் 10 கால்களை கொண்ட ஒரு நீர்வாழ் உயிரினம். இறால்களில் மொத்தம் 13 வகைகள் உள்ளன.
பொதுவாக இறால்கள் கருப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் இது 1 முதல் 1.5cm வரை இருக்கும்.
பெரும்பாலும் இறால்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து நிறத்தைமாற்றி கொள்கின்றன.
நீரில் பின்புறமாக நீந்தக் கூடிய இறால்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை வெளியிடுகின்றன.
பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக இருக்கின்றது.
மற்ற கடல் உணவுப் பொருட்களைப் போல இறால் மீன்களிலும் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன.
குறிப்பாக இறால்களில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளதால் மருத்துவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |