உலகிலேயே மிகவும் பழமையான பழம்.., எது தெரியுமா?

Fig
By Yashini Jun 10, 2026 12:01 PM GMT
Report

பொதுவாக, ஆரோக்கியமான உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடுவது அவசியம்.

பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

அந்தவகையில், உலகின் மிகவும் பழமையான பழமாக அத்திப்பழம் கருதப்படுகிறது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.

உலகிலேயே மிகவும் பழமையான பழம்.., எது தெரியுமா? | Which Fruit Is The Oldest Fruit In The World

இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்ட அத்திப்பழம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

குறிப்பாக, இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

மனிதர்கள் ஏன் அதிகமாக வலது கையை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

மனிதர்கள் ஏன் அதிகமாக வலது கையை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.

இந்த அத்திப்பழத்தை சுமார் 11,200 முதல் 11,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகிலேயே மிகவும் பழமையான பழம்.., எது தெரியுமா? | Which Fruit Is The Oldest Fruit In The World

இதனால், மனிதர்கள் சாகுபடி செய்த மிகப் பழமையான பழங்களில் ஒன்றாக அத்திப்பழம் உள்ளது.

2006ஆம் ஆண்டு, நடைபெற்ற ஒரு ஆய்வில் 11,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஒன்பது அத்திப்பழங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பண்டைய எகிப்து, கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாக இருந்தது.

மேலும், நீண்ட நாட்கள் பாதுகாக்கும் வகையில் அத்திப்பழங்களை உலர்த்தியும் பயன்படுத்தினர்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US