இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஏசி மாடல்.., எது தெரியுமா?

By Yashini Jun 11, 2025 11:21 AM GMT
Report

வெளியே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாததாக இருக்கிறது.

இந்த சமயத்தில் நிச்சயமாக, ஏசி நமக்கு வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் அனைவருமே அலுவலகம், வீடு, கார் என எங்கு சென்றாலும் ஏசியின் குளிர்ச்சியை நாடுகிறோம். 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஏசி மாடல்.., எது தெரியுமா? | Which Is Highest Sales Air Conditioner In India

ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், அதனை சமாளிப்பதற்கு பெரும்பாலோர் ஏசிகளை வாங்கி வருகிறார்கள்.

வெயிலின் தாக்கத்தினால், ஆண்டுதோறும் ஏசி விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்தவகையில், மின்சாரத்தை அதிகம் சேமிக்க கூடிய 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசிகள் அதிகம் விற்பனையாகின்றன. 

இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 24 கோடி ஏசிகள் செயல்பாட்டில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஏசி மாடல்.., எது தெரியுமா? | Which Is Highest Sales Air Conditioner In India

அதன்படி, 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் டைக்கின்(Daikin) என்ற நிறுவனத்தின் ஏசி தான் 2025இல் அதிகம் விற்பனையாகியுள்ளது.

இதற்கடுத்த இடத்தில் LG நிறுவனம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ப்ளூ ஸ்டார்(Blue Star) மற்றும் வோல்டாஸ்(Voltas) நிறுவனங்களின் ஏசிகள் உள்ளன.

இதைதொடர்ந்து ஹேயர்(Haier) நிறுவனம் ஐந்தாவது இடத்திலும், கோத்ரேஜ்(Godrej) ஆறாவது இடத்திலும் உள்ளது.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US