மிக வேகமான நீந்தக்கூடிய கடல் விலங்கு எது தெரியுமா?
உலகிலேயே மிக விரைவாக நீந்தக்கூடிய விலங்கு கருங்கொப்பரான் (Black marlin)
இது இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக்குப் பெருங்கடலிலும் வெப்ப மண்டல அல்லது இடைப்பட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் நீர்விலங்கு.
இது மணிக்கு 132 கி.மீ நீந்தக்கூடியது .
இது 4.57 மீட்டர் (15 அடி) நீளமும் ஏறத்தாழ 75) கிலோகிராம் (கி.கி) (1650 பவுண்டு) எடையும் கொண்டதாகவும் இருக்கும்.
இதற்கு அடுத்து வேகமாக நீந்தக்கூடிய விலங்கு மயில்மீன் அல்லது தளப்பத்து என்னும் மீன். இதனை ஆங்கிலத்தில் Sailfish என்பார்கள்.
இது ஏறத்தாழ மணிக்கு 109 கி.மீ விரைவில் நீந்தும். ஆனால் எடையில் ஏறத்தாழ 82 கிலோ தான் இருக்கும், ஆனால் நீளம் 3.35 மீட்டர் (11 அடி) இருக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022