தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?

Tamil nadu Dindigul
By Yashini Mar 20, 2026 06:47 AM GMT
Report

தமிழ்நாடு பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.

1956ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. நிர்வாக வசதிக்காக தற்போது அவை 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்கள் எது என்பது குறித்து பாரக்கலாம். 

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா? | Which Is The Largest District In Tamil Nadu

அதன்படி, 6266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தின் தலைமையகம் திண்டுக்கல் நகரம். முன்பு இது மதுரை மாவட்டம் பகுதியாக இருந்தது.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்டம்.., எது தெரியுமா?

தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்டம்.., எது தெரியுமா?

பின்னர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரம் விவசாயம்.  

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா? | Which Is The Largest District In Tamil Nadu  

குறிப்பாக திராட்சை, வாழை, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

மேலும், தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்திக்கும் இந்த மாவட்டம் முக்கிய மையமாக உள்ளது.

தமிழகத்தின் மிகச் சிறிய மாவட்டம்.., எது தெரியுமா?

தமிழகத்தின் மிகச் சிறிய மாவட்டம்.., எது தெரியுமா?

இந்த மாவட்டம் ஜவுளித் தொழிலிலும் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், திண்டுக்கல் பூட்டு இந்தியா முழுவதும் பிரபலமானது. 

சுற்றுலா தலங்களிலும் திண்டுக்கல் முக்கிய இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா? | Which Is The Largest District In Tamil Nadu  

கொடைக்கானல் என்ற மலைப்பகுதி இம்மாவட்டத்தில் உள்ளது. இது மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.

மேலும், திண்டுக்கல் மலைக்கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது நாயக்கர் மற்றும் ஹைதர் அலி காலத்தைச் சேர்ந்தது. 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US