உலக அளவில் மக்கள் அதிகமாக சாப்பிடும் இறைச்சி.., எது தெரியுமா?

GOAT Fish
By Yashini Jun 10, 2025 07:00 AM GMT
Report

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான உணவு விருப்பங்கள் உள்ளன.

அதில் சிலருக்கு சைவம் மட்டும் தான் பிடிக்கும், இன்னும் சிலருக்கு சைவத்தைவிட அசைவ உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுவார்கள்.

எத்தனையோ வகையான இறைச்சிகள் இருந்தாலும், இன்றைய உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி வெண்பன்றி இறைச்சிதான்.

உலக அளவில் மக்கள் அதிகமாக சாப்பிடும் இறைச்சி.., எது தெரியுமா? | Which Is The Most Consumed Meat In The World    

உலகம் முழுவதும் இறைச்சி உண்பவர்களில் 36 சதவீதம் பேர் வெண்பன்றி இறைச்சியை உட்கொள்கிறார்கள்.

உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு: எது தெரியுமா?

உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு: எது தெரியுமா?

  

இதற்கடுத்து உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சியில் கோழி இறைச்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகளவில் கோழி இறைச்சி 33 சதவீத மக்களால் உட்கொள்ளப்படுகிறது.

மேலும் உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சியாக மூன்றாவது இடத்தில் மாட்டிறைச்சி உள்ளது. இறைச்சி சாப்பிடுபவர்களில் மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் 24 சதவீதம் பேர் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

உலக அளவில் மக்கள் அதிகமாக சாப்பிடும் இறைச்சி.., எது தெரியுமா? | Which Is The Most Consumed Meat In The World

இதற்கடுத்து அதிக இறைச்சி உண்பவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் மீன் உள்ளது.

இறுதியாக கோழி, வெண்பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை ஒப்பிடும்போது ஆட்டிறைச்சி சற்று விலை உயர்ந்தது.

திரும்பும் திசையெல்லாம் ராஜநாகங்களாக இருக்கும் கிராமம்.., இந்தியாவில் எங்கு உள்ளது?

திரும்பும் திசையெல்லாம் ராஜநாகங்களாக இருக்கும் கிராமம்.., இந்தியாவில் எங்கு உள்ளது?

இது ஐந்தாவது பெரிய இறைச்சியாக இருக்கிறது. இது பெரும்பாலும் அமெரிக்க, கனடிய மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் உணவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US