உலகிலேயே அதிகம் விற்பனையாகும் Smartphone.., எது தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.
குழந்தைகளின் படிப்பு முதல் வேலைக்கு செல்லும் நபர்கள் வரை அனைவரின் பயன்பாட்டிலும் செல்போன் முக்கியமாகிவிட்டது.
இந்நிலையில், உலகிலேயே அதிகம் விற்பனையாகும் Smartphone எது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
அதன்படி, கடந்த ஆண்டான 2024ல் அதிகம் விற்பனையாகும் Smartphoneகளில் iPhone 15 முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது 2024ஆம் ஆண்டில் ஆப்பிளின் உலகளாவிய விற்பனையில் 3% பங்களித்துள்ளது.
2023 ஐபோன் மாடல்களைத் தவிர, iPhone 16 Pro Max இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் உலகில் அதிகம் விற்பனையாகும் Smartphoneகளில் iPhone 15 Pro Max மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
Apple iPhoneஐ தவிர, சில Samsung A series smartphone மற்றும் Galaxy S24 Ultraவும் 9வது இடத்தைப் பிடித்துள்ளன.
அதைத் தொடர்ந்து Samsung (18%), Xiaomi (14%) ஆகியவை உள்ளன.
Smartphone பிராண்டுகளின் டாப் 5 லிஸ்டில் டிரான்சன் (TRANSSION) மற்றும் ஓப்போ (OPPO) ஆகியவை நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன.
இந்நிலையில், விலை அதிகம் என்றாலும் ஐபோன் மாடல்கள் பட்டியலை ஆக்கிரமித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |