உலகிலேயே மிகவும் பழமையான நாடு.., எது தெரியுமா?

Egypt
By Yashini Feb 03, 2026 12:19 PM GMT
Report

பல நாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

அவற்றின் கலாச்சாரம், மரபுகள், நிர்வாகம் போன்றவை அதனை தனித்துவமாக்குகின்றன.

அந்தவகையில், எகிப்து தான் உலகின் மிகப் பழமையான நாடாகக் கருதப்படுகிறது.  

உலகிலேயே மிகவும் பழமையான நாடு.., எது தெரியுமா? | Which Is The Oldest Country In The World In Tamil

வரலாற்றாசிரியர்கள் கூறுவதாவது, கிமு 3150ல் மன்னர் நார்மர் எகிப்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை ஒன்றாக்கி ஒரு சக்திவாய்ந்த பேரரசாக தொடங்கினார்.

மன்னர் நார்மருக்கு முன்பு, எகிப்து மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டு பகுதிகளாக இருந்த இவற்றை கிமு 3150ல் நார்மர் இரண்டையும் ஒரே பேரரசாக இணைத்தார்.

இதன் சான்றாக உள்ள நார்மர் பேலட் கல் செதுக்கலில் அவர் இரு கிரீடங்களை அணிந்திருப்பார். 

உலகிலேயே மிகவும் பழமையான நாடு.., எது தெரியுமா? | Which Is The Oldest Country In The World In Tamil

ஒருங்கிணைந்த நாடாக எகிப்து மற்ற நாகரிகங்களைக் களஞ்சியமாக்கும் முன் தோன்றியது.

எகிப்தின் அடையாளங்களாக பெரிய பிரமிடுகள், கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் விளங்கி வருகின்றன.

பண்டைய நாடாக இருந்தாலும், இன்று அது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. 

மற்ற பழமையான நாடுகள் என்னென்ன?

  • ஈரான்- கிமு 3200
  • வியட்நாம்- கிமு 2879
  • ஆர்மீனியா- கிமு 2492
  • வட கொரியா- கிமு 2333
  • சீனா- கிமு 2070
  • இந்தியா- கிமு 2000
  • ஜார்ஜியா- கிமு 1300
  • இஸ்ரேல்- கிமு 1300
  • சூடான்- கிமு 1070
  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US