இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலம்: எது தெரியுமா?
இந்தியாவின் மாநிலங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருமை நிலை MPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது.
அதன்படி வறுமை ஒழிப்பில் 51.9% வறுமை விகிதத்துடன் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் உள்ளது.
மேலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் 3 மற்றும் 4 வது இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில் கோவா, ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலே கேரளாவில் தான் வறுமை குறைவாக உள்ளது.
அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
இதேபோல கோவாவில் 3.76%, சிக்கிமில் 3.82%, தமிழ்நாட்டில் 4.89% மற்றும் பஞ்சாபில் 5.59% வறுமை நிலவுகிறது.
இந்நிலையில், நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது.
குறிப்பாக, தாய்மார்களின் ஆரோக்கியம், உணவு, மின்சாரம், கல்வி என அனைத்திலும் பின்தங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |