ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 17 லட்சம்.., உலகின் ஆடம்பர ரயில் எது தெரியுமா?

Japan
By Yashini Jul 29, 2026 06:21 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான ரயில் போக்குவரத்து நெட்வொர்க்குகளில் அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யா ஆகியவை முன்னணியில் உள்ளன.

நில வழியில் பயணிகளையும், சரக்குகளையும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு செல்ல உலகளாவிய ரயில் வலையமைப்புகள் உதவுகின்றன.

உலக நாடுகளில் ரயில் போக்குவரத்து முக்கியமான போக்குவரத்து முறையாக உள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 17 லட்சம்.., உலகின் ஆடம்பர ரயில் எது தெரியுமா? | Which Is The World S Most Luxurious Train In Tamil

அதன்படி, ஜப்பான் அதிவேக ரயில்களுக்கு பெயர் பெற்ற நாடாக இருந்தாலும், அந்நாட்டில் மெதுவாக இயற்கையை ரசித்தபடி பயணிக்க உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஆடம்பர ரயிலும் உள்ளது.

ஜப்பானின் கியூஷு தீவில் இயக்கப்படும் செவன் ஸ்டார்ஸ் இன் கியூஷு (Seven Stars in Kyushu) ரயில், 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  

உலகின் சிறந்த ஆடம்பர ரயில் பயணங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சுமார் 3 பில்லியன் யென் அதாவது  இந்திய மதிப்பில் ரூ.165 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 17 லட்சம்.., உலகின் ஆடம்பர ரயில் எது தெரியுமா? | Which Is The World S Most Luxurious Train In Tamil

செவன் ஸ்டார்ஸ் என்ற பெயர், கியூஷு பகுதியின் ஏழு மாகாணங்களையும், ரயிலின் ஏழு பெட்டிகளையும் குறிக்கிறது.

இந்த ரயிலில் ஒரு உணவக பெட்டி, ஒரு ஓய்வறை பெட்டி மற்றும் ஐந்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. 

அனைத்து அறைகளும் கையால் செய்யப்பட்ட மர வேலைப்பாடுகளுடன், பாரம்பரிய ஜப்பானிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 17 லட்சம்.., உலகின் ஆடம்பர ரயில் எது தெரியுமா? | Which Is The World S Most Luxurious Train In Tamil

JR கியூஷு நிறுவனம் இயக்கும் இந்த ரயிலை பிரபல வடிவமைப்பாளர் ஈஜி மிடூக்கா வடிவமைத்துள்ளார்.

இந்த ரயில் ஃபுகுவோகாவின் ஹகாட்டா நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே நிலையத்திற்கே திரும்பும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது.

பயணிகள் 2 நாட்கள், 1 இரவு அல்லது 4 நாட்கள், 3 இரவுகள் கொண்ட பயணத்தை தேர்வு செய்யலாம்.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 17 லட்சம்.., உலகின் ஆடம்பர ரயில் எது தெரியுமா? | Which Is The World S Most Luxurious Train In Tamil

இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் பயண வகையைப் பொறுத்து மாறுபடும். 2

நாள் பயணத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் மற்றும் 4 நாள், 3 இரவு பயணத்திற்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான ரயில் பயணங்களில் ஒன்றாக செவன் ஸ்டார்ஸ் இன் கியூஷு விளங்கி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US