1500 முறை டிவியில் ஒளிபரப்பான த்ரிஷா படம்.., எது தெரியுமா?

Trisha
By Yashini Mar 19, 2025 09:46 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை திரிஷா.

தற்போது வயது 40ஐ கடந்துவிட்டாலும் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

திரிஷா நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

1500 முறை டிவியில் ஒளிபரப்பான த்ரிஷா படம்.., எது தெரியுமா? | Which Movie World Record With 1500 Tv Telecasts

இதுதவிர மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ள திரிஷா இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் திரிஷா, அங்கு சிரஞ்சீவி உடன் விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை திரிஷா நடித்துள்ள தெலுங்கு படம் தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்கிற சாதனையை அப்படம் படைத்துள்ளது.

அப்படம் தொலைக்காட்சியில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி உள்ளது. மேலும், உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. 

1500 முறை டிவியில் ஒளிபரப்பான த்ரிஷா படம்.., எது தெரியுமா? | Which Movie World Record With 1500 Tv Telecasts

சாதனை படைத்த இப்படத்தின் பெயர் அதடு. கடந்த 2005ஆம் ஆண்டு இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா.

20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படம் ரூ.30 கோடி வசூல் செய்து அசத்தியது.

இந்த படம் ஸ்டார் மா சேனலில் தான் அதிகமுறை ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US